உங்களுக்கு தெரியுமா? பன்றி பொம்மையை ஏன் சேமிப்புப் பெட்டகமாக பயன்படுத்துகிறோம்?


பன்றி பொம்மையை ஏன் சேமிப்புப் பெட்டகமாக பயன்படுத்துகிறோம்?

பன்றிகள் பழங்காலம் முதல் அதிர்ஷ்டமுடைய விலங்காக பார்க்கப்படுகின்றன.

முக்கியமாக பன்றிகளால் பின்னோக்கி நடக்க முடியாது.

அப்படியென்றால் எப்போதும் முன்னோக்கி மட்டும்தான் நடக்க முடியும்.

அதன் வடிவில் உண்டியல் / சேமிப்புப் பெட்டகம் ஒன்றை உருவாக்கி, அதில் சேமிக்கப்படும் பணம் என்றும் குறையாமல் அதிகரித்துக் கொண்டே (முன்னோக்கி செல்லுதல்) இருக்கும் என்பது பழங்காலம் முதல் நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.

அதனால்தான் பன்றி வடிவத்தை சேமிப்புப் பெட்டகம்/உண்டியலாக பயன்படுத்துகிறோம்.

வாட்ஸ் அப் பகிர்வு