பிப்ரவரி 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்- மாநில தேர்தல் ஆணையர் அறிவிப்பு

இன்று செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு;

ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு:

வேட்புமனுத்தாக்கல் 28.1.2022

வேட்புமனுத்தாக்கல் கடைசி நாள் 04.2.2022

வேட்பு மனு பரிசீலனை 05.02.2022.

வேட்பு மனு திரும்பப் பெறும் கடைசி நாள் 07.2.2022  

வாக்குப்பதிவு நாள் 19.02.22

தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாள் 22.02.22

தமிழக தேர்தல் ஆணைய அறிவிப்பு முழு விவரம் DOWNLOAD செய்ய