பள்ளிகள் திறப்பு மற்றும் பொதுத் தேர்வு அறிவிப்புகள் வெளியீடு






1 முதல் 10-ம் வகுப்புக்கு ஜூன் 13-ல் பள்ளிகள் திறப்பு

12-ம் வகுப்புக்கு ஜூன் 20-ல் பள்ளிகள் திறப்பு

11-ம் வகுப்புக்கு ஜூன் 27-ல் பள்ளிகள் திறப்பு

ஆசிரியர்களுக்கான தற்செயல் விடுப்பு, அனுமதி, மருத்துவ விடுப்பு ஆகியவற்றை எளிதில் பெறுவதற்காக தனி செயலி உருவாக்கப்பட்டுள்ளது

3 லட்சம் ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் செயலியை ( App ) தொடங்கிவைத்தார் அமைச்சர் அன்பில் மகேஸ்

அடுத்த கல்வி ஆண்டு பொதுத் தேர்வு அறிவிப்புகள்

ஏப்ரல் 3ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடக்கம்

 மார்ச் 13ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் துவக்கம்

மார்ச் 14-ஆம் தேதி 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் துவக்கம்