தமிழகத்தில் அனைத்து அரசுப்பள்ளிகளிலும் ஜூன் 13 முதல் மாணவர் சேர்க்கை தொடக்கம்





தமிழகத்தில் அனைத்து அரசுப்பள்ளிகளிலும் ஜூன் 13 முதல் மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. கடந்த காலங்களில் மாணவர் சேர்க்கை பள்ளி திறப்புக்கு முன்பே தொடங்கும் நிலையில் இந்தாண்டு மாற்றம் செய்யப்பட்டது.